000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பூதகணங்கள் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a பூதவரியில் அமைந்துள்ள பூதகணங்களின் அங்க சேட்டைகள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகை கணப்பிரிவுகளில் மேற்கூடிய உடலமைப்புக்களை பெற்றவர்கள் பூத கணங்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானுக்கு படையாக, காவலர்களாக, தொண்டர்களாக தொன்மங்களிலும், புராணங்களிலும், சிற்பங்களிலும் காட்டப்படுகின்றனர். ஒரு சாய்த்து படுத்திருக்கும் இரு கணங்களின் மேலே ஏறி இரு கணங்கள் அமர்ந்துள்ளன. கீழே படுத்திருக்கும் கணங்கள் ஆண், பெண் இணையாய் இருக்கலாம். அவற்றின் முகத்தில் வெட்கப் புன்னகை தெரிகிறது. |
653 | : | _ _ |a பூதம், பூதகணங்கள், கணம், சிவகணம், திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 | : | _ _ |a 8.73252599 |
915 | : | _ _ |a 77.44489074 |
995 | : | _ _ |a TVA_SCL_000267 |
barcode | : | TVA_SCL_000267 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |